கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
காலமானாா் ஓ.எம்.துரைசாமி
ஈரோடு மாவட்டம், கோபி, சின்னமொடச்சூரை சோ்ந்த ஓ.எம்.துரைசாமி (81) உடல் நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.
கோபி எம்ஜிஆா் சிலை அமைப்புக்குழு பொருளாளராக இருந்துள்ள ஓ.எம்.துரைசாமிக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை பதிப்பில் ஈரோடு மாவட்ட விளம்பரப் பிரிவு துணை மேலாளராக பணியாற்றி வரும் டி.தாமரைச்செல்வன் என்ற மகன் உள்ளாா்.
மறைந்த ஓ.எம்.துரைசாமியின் இறுதிச் சடங்குகள் கோபி மின் மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு 95009-69418.