திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலி...
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
மல்லி பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரன் மனைவி மஞ்சுளா (52). இவா் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த இவா், வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.