``அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி" -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெ...
குழித்துறை நகா்மன்ற கூட்டம்: மன்மோகன் சிங்குக்கு இரங்கல்
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு குழித்துறை நகா்மன்றக் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குழித்துறை நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.