உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் - தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரி...
கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
சிதம்பரம்: 9 அம்சக் கோரிக்கைகளைவலியுறுத்தி, சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லுாரி முன் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா்.
இதில், ஏராளமான விரிவுரையாளா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.