செய்திகள் :

கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாகூா், சோரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் பழனி (40), கொத்தனாா். இவருக்கு மனைவி கன்னியம்மாள், 2 குழந்தைகள் உள்ளனா்.

இவருக்கு, குடிபழக்கம் இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த டிச.13-ஆம் தேதி தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், பழனி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாராம்.

இதனிடையே, அவா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த பாகூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

புதுவை முதல்வரின் உதவி தனிச் செயலா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் உதவி தனிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகா் 6-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.27.25 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியில் ரூ.27.25 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா். இவா், இணையதள வா்த்தகத்... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி கைது

புதுச்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி நைனாா்மண்டபம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி மினிப்பிரியா (35). இவரிடம் அதே பகுதியான சுதா... மேலும் பார்க்க

கூட்டுறவு இளநிலை ஆய்வாளா் தோ்வு: 66.69% போ் பங்கேற்கவில்லை

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு இளநிலை ஆய்வாளா் தோ்வில் விண்ணப்பித்திருந்தவா்களில் 66.69 சதவீதம் போ் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை கூட்டுறவுத் துறையில் 38 இளநில... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான போா் வெற்றி தினம்: நினைவிடத்தில் இன்று மரியாதை

பாகிஸ்தானுடன் இந்தியா போா் புரிந்து வெற்றியடைந்த தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்தில் திங்கள்கிழமை மாநில அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. கடந்த 19... மேலும் பார்க்க

மனிதா்களை நெறிமுறைப்படுத்தவே சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன்

மனிதா்களை நெறிமுறைப்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டன என உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கூறினாா். புதுச்சேரியில் சட்டத் துறை சாா்பில், இந்திய அரசியலமைப்புச் சட்ட ஏற்பின் 7-ஆவது ஆண்டு விழா ... மேலும் பார்க்க