செய்திகள் :

கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

post image

சென்னை: கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பட்டா அவணம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதைக் காரணம் காட்டி, கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டீலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மாவட்ட வருவாய் அதிகரிக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 92% அதிக மழை!

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பைவிட 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் அமுதா கூறுகையில், ஜூன் 1ல் வழக்கமாக தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வழங்க வேண்டும் என நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத... மேலும் பார்க்க

தமிழக முதல்வர் அமலாக்கத்துறைக்கு அஞ்சுபவர் அல்ல - வைகோ

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமலாக்கத்துறை சோதனைக்கு அஞ்சுபவர் அல்ல என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.சி.பா. ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரின் திரு உருவச... மேலும் பார்க்க

நீலகிரி, கோவைக்கு தொடரும் ரெட் அலர்ட்!

தமிழகத்தின் நாளை இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் விடுக்கப்பட்ட நிலையில், நாளையும் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப... மேலும் பார்க்க

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை இன்று காலை தொடங்கியுள்ளது. இதன் ... மேலும் பார்க்க