செய்திகள் :

ஓடிடியில் சுமோ!

post image

‘மிர்ச்சி’ சிவா நடித்த சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் - நடிகர் சிவா ஆகியோரின் கூட்டணியில் உருவான படம் ‘சுமோ’. பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வந்தது.

நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், பிரியா ஆனந்த், சதீஷ், விடிவி கணேஷ், யோகி பாபு, மற்றும் யோஷினோரி டஷிரோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவில் உருவானது.

நீண்டகால தாமதத்துக்கு பின்னர், கடந்த ஏப் 25 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: சூது கவ்வியதா? விஜய் சேதுபதியின் ஏஸ் - திரை விமர்சனம்!

உடல் எடை குறைப்பில் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக, இருவரும் அடிக்கடி அறிக்கை வெள... மேலும் பார்க்க

சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாட... மேலும் பார்க்க

‘மோசம்..’ ஷங்கர் மீது கேம் சேஞ்சர் எடிட்டர் குற்றச்சாட்டு!

இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் பேசியுள்ளார். இந்தியாவிலும் பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்படுகின்றன என உலகிற்குக் காட்டிய இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். ஜெண்... மேலும் பார்க்க

ஏன் நம்மால் ரூ. 1000 கோடி படங்களைக் கொடுக்க முடியவில்லை? மணிரத்னம் பதில்!

இயக்குநர் மணிரத்னம் ரூ. 1000 கோடி வசூல் எதிர்பார்ப்பு குறித்து பேசியுள்ளார். ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் தக் லைஃப் திரைப்படத்திற்காக படக்குழுவினர் அடுத்தடுத்து நேர்காணல்களில் பேசி வருகின்றனர். படத்தின்... மேலும் பார்க்க

ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி? இயக்குநர் விளக்கம்!

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதன் இயக்குநர் சுதா கொங்காரா விளக்கமளித்துள்ளார்.இறுதிச் சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றி திரைப்படங்களின் இயக்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாா் கரோலின் காா்ஸியா

முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான பிரான்ஸின் கரோலின் காா்ஸியா பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு பின் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளாா். டபிள்யுடிஏ தரவரிசையில் அதிகபட்சமாக 4-ஆம் இடத்தில் இருந்த காா்ஸியா,... மேலும் பார்க்க