செய்திகள் :

சத்யா நிறுவனம்: Samsung Galaxy S 25 Ultra மாடல்; தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விற்பனை

post image
சத்யா நிறுவனம் அறிமுகம் செய்தது samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் தமிழ்நாடு முழுவதும் 300 கடைகளில் இன்று( பிப்ரவரி 6) முதல் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.

Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் அறிமுக விழா சத்யா நிறுவனம் சார்பில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சிறப்பாக நடை நடைபெற்றது. அந்த வகையில்,,
சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற அறிமுக விழாவில் பிரபல சின்னத்திரை நடிகை ஆல்ய மானஷா கலந்து கொண்டு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு Samsung Galaxy S25 Ultra மொபைல் போன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சத்யா நிறுவனத்தின் இயக்குனர் JACKSON பொதுமேலாளர் SEETHA RAMAN சாம்சங் நிறுவனத்தின் சார்பில் Regional Distribution Manager BALAJI DEV, Zonal Manager SUMITH மற்றும் சத்யா நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்....

Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் சிறப்பம்சங்கள்:

 Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன்,6.2 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு, 15 இயங்குதளம் குவால்காம், எஸ்.எம் 8750-ஏபி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைல் 4,000 mAh பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது.
பின்பக்கத்தில் (ரியர்) உள்ள பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ சென்சார் கேமராவும் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
12 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா சர்க்கிள் டு சேர்ச் அம்சம், 12ஜிபி ரேம், 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ் இந்த மொபைல்கு இடம் பெற்றுள்ளது.

சத்யா நிறுவனத்தின் இயக்குனர் JACKSON  பேட்டி :-

AA campaniyan இடம்பெற்றுள்ளதால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எந்த கேள்வி கேட்டாலும், அதற்கான பதில் அளிக்கும்.இந்த மொபைலில் பல்வேறு ஏஐ சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது, மொபைலின் எடை எளிதில் பயன்படுத்தும் வகையில் குறைவாக உள்ளது. இந்த சாம்சங் மொபைல் பொறுத்தவரை சத்யா ஷோரூமில் 300 கடைகளில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு உள்பட மூன்று மாநிலங்களில் இந்த மொபைல் விற்பனைக்கு உள்ளது. இந்த மொபைலில் தொடக்க விலை 89,000 ரூபாயிலிருந்து தொடங்கப்படுகிறது, கடந்த முறையை விட இந்த மொபைலில் பேட்டரி பேக்கப் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைலை பயன்படுத்தும் போது பேட்டரி ஹீட் எதுவும் தெரியாது, ஃபாஸ்ட் சார்ஜிங் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஆலியா பேட்டி :-

இந்த மொபைலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது, சிறந்த ஏ ஐ என்று இந்த மொபைலை கூறலாம். தன்னுடைய திறமைகளை வளர்ப்பதற்குக்கூட இந்த மொபைல் உதவியாக இருக்கும், ஒரு ஸ்டோரிகூட இந்த மொபைல் மூலம் உருவாக்க முடியும்.

Tata: ரத்தன் டாடா போல உடை; 'என் அப்பா வேலை பார்த்த இடத்தில் இன்று நான்...' - சாந்தனு உருக்கம்!

இந்தியாவின் முக்கிய நிறுவனமான `டாடா'-வை நிலையாக வழிநடத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார்.தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் டாடா இந்தியர்களின் ... மேலும் பார்க்க

DRA Astra: மாதவரத்தில் 30க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு: DRA அறிமுகம்

சென்னைரியல்எஸ்டேட்துறையில்பெருமைமிகுநிறுவனமாகதிகழும்DRAசென்னைநகரமக்களின்வாழ்விடங்களைநவீனமுறையில்மாற்றிஅமைத்துவருகிறது.அந்தவகையில்தற்போதுஇந்நிறுவனம்மாதவரத்தின்பிரதானஇடத்தில்‘DRA Astra’என்னும்புதியஅடுக்... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது உங்கள் பழைய தங்க நகைக்கு புது லைஃப்

1964-ல் அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, 'ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்' நகைத் துறையில் ஒரு முன்னணி பெயராக வளர்ந்துள்ளது, தற்போது அதன் 60 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.தங்கம், வைரம், பிளாட்டினம், வ... மேலும் பார்க்க

G Square: ரியல் எஸ்டேட் துறையுடன் வில்லா,அடுக்குமாடி கட்டுமான துறையில் நுழையும் ஜி ஸ்கோயர் நிறுவனம்

ரியல் எஸ்டேட் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் ஜி ஸ்கொயர் நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது.நகர்புறங்களில் விதிமுறைகளுக்கு ... மேலும் பார்க்க

Zoho : 'AI-ல் கவனம் செலுத்த போகிறேன்...' - சி.இ.ஓ பதவியில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு!

இந்தியாவின் குறிப்பிடத்தக்க மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இதன் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை இருந்து வந்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் இந்தியாவின் 39 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த 2021 இல் இ... மேலும் பார்க்க

LIC: அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் 76-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

எல்.ஐ.சி. தென் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் எல்.ஐ.சி தென்மண்டலம், 76-வது குடியரசு தின விழாவை சென்னை அண்ணாசாலையிலுள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் கொண்டாடியது. எல்.ஐ.சி.யி... மேலும் பார்க்க