செய்திகள் :

சிஎஸ்கே பேட்டிங்: அணியில் எந்த மாற்றமும் இல்லை!

post image

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

மேக்ஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய வீரரை தேர்வு செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லையென தோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் : ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் கர்ரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.

பஞ்சாப் கிங்ஸ் : பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்லீஷ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

சாம் கரண் அதிரடி, சஹால் ஹாட்ரிக்: பஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!

சேப்பாக்கில் சிஎஸ்கே அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஐபிஎல் போட்டியில் 49-ஆவது போட்டியில் சேப்பாக்கில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் இருந்து க்ளென் மேக்ஸ்வெல் விலகல்! பஞ்சாபுக்கு பின்னடைவா?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மீதமுள்ள போட்டிகளில் விலகுவதாக தெரிவித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளதை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதிபடுத்திய... மேலும் பார்க்க

வைபவ் சூர்யவன்ஷி திறமையானவர்தான், ஆனால்... முன்னாள் வீரரின் அறிவுரை!

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் மதன் லால் திறமையானவர்தான் ஆனால் ஒழுக்கம் தேவை எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் (14) சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்... மேலும் பார்க்க

கொல்கத்தா - தில்லி போட்டி: கேப்டன்கள் ரஹானே, அக்‌ஷர் பட்டேல் காயம்!

கொல்கத்தா - தில்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்‌ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நேற்று தில்லி அருண் ஜேட்லி திடலில் நடைபெற்ற கொல்கத்தா - தில்லி இடையில... மேலும் பார்க்க

சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஆர்சிபி வீரர்கள்!

ஆர்சிபி வீரர்கள் திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆர்சிபி அணி 10 போட்டிகளி... மேலும் பார்க்க

டெல்லியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களி... மேலும் பார்க்க