BB Tamil 8 Day 90: ‘முத்து… நீங்க பண்ற வேலையா இது?’ - விசே காட்டம்; மற்றொரு எவிக...
சிட்னி டெஸ்ட்: இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்!
சிட்னி டெஸ்ட்டில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 72.2 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் ரோஹித் விலகியதால் பும்ரா அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்கள் அடித்தார். அவர் மீண்டும் அதேபோல் தேவையில்லாமல் அடித்து ஆட்டமிழந்தார்.
ஆஸி. அணியில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
இந்திய அணியின் ஸ்கோர் கார்டு
ஜெய்ஸ்வால் - 10
கே.எல்.ராகுல் 4
ஷுப்மன் கில் - 20
விராட் கோலி - 17
ரிஷப் பந்த் - 40
ஜடேஜா - 26
நிதீஷ் ரெட்டி - 0
வாஷிங்டன் சுந்தர் - 14
பிரசித் கிருஷ்ணா - 3
ஜஸ்பிரீத் பும்ரா - 22
முகமது சிராஜ் - 3*