நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் முடிவு! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்!
இந்திய பங்குச் சந்தை வணிகம் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (டிச. 4) சற்று ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி பெரிதாக மாற்றமின்றி 10 புள்ளிகளுடனும் ஏற்றம் கண்டன.
வங்கி மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இதில் ரியாலிட்டி, மீடியா துறை பங்குகள் 0.5 சதவீதமும், பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 2 சதவீதம் வரையும் உயர்ந்திருந்தன.