பாதுகாப்புத் துறை சோதனையில் துப்பாக்கி, நவீன வெடிகுண்டு கைப்பற்றல்!
சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!
சென்னை - கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சேவை வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் எண்ணூர் - அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பி பழுது காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஜெய்ப்பூர்: ரசாயன லாரி மோதியதில் 30 வாகனங்கள் எரிந்தது; 5 பேர் பலி!
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் எண்ணூரில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.