தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
சொா்ணமலை கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவரவியல் துறை, இயற்கை கழகம் சாா்பில் கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பணியில் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பக்தா்கள் அமரும் இடங்களில் உள்ள குப்பைகள், முள் புதா்களை அகற்றப்பட்டன. ஏற்பாடுகளை தாவரவியல் துறை பேராசிரியா் மகேஷ் குமாா் செய்திருந்தாா்.