செய்திகள் :

ஜிம்மி கார்டர் மறைவு: மோடி இரங்கல்

post image

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் (வயது 100) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 39-வது அதிபரான ஜிம்மி கார்டர் வயது மூப்பு காரணமாக ஜார்ஜியாவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.

இவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்!

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில்,

“அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கு கொள்கிறேன். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக அயராது உழைத்தார்.

இந்தியா - அமெரிக்கா உறவை வலுவடைவதற்கு அவரது பங்களிப்பு பெரிது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் ஹோட்டல் வாசலில் வெடித்த டெஸ்லா சைபர் டிரக்: ஒருவர் பலி!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் வாசலில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது.புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் கைதான ஹிந்து அமைப்பு தலைவருக்கு பிணை மறுப்பு!

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.வங்கதேசத்தின் தேசியக் ... மேலும் பார்க்க

அமெரிக்க கார் தாக்குதலில் ஈடுபட்டவர் முன்னாள் ராணுவ வீரர்!

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி 15 பேரைக் கொலை செய்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.இந்த படுபயங்கர... மேலும் பார்க்க

வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 15 போ் பலி, 20 பேர் காயம்

டெல் அவிவ்: புத்தாண்டு நாளில் புதன்கிழமை(ஜன.1) வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேஸ் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகினர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.கடந்த சில மாதங்களாக ஜபாலியா நகரை குறிவைத்து... மேலும் பார்க்க

ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்

தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது. இது தொடா்பான ஒப்பந்தத்தை உக்ரைன் புதுப்பிக்காததால் அந்த நாடு வழியாக இனி எரிவாய... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கும். இது குறித்து ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் முனீ... மேலும் பார்க்க