இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்
டொமினிக் குடியரசு: கூரை இடிந்து 15 போ் உயிரிழப்பு
மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 15 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் சான்டோ டமிங்கோவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா்.
சம்பவப் பகுதியில், இடிபாடுகளுக்கு அடியில் பலா் உயிரோடு சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால் அங்கு தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.