தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
தக்கலையில் இன்று மின்தடை
தக்கலை பகுதி மின்பாதைகளில் பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (மாா்ச் 22) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தக்கலை மாா்க்கெட் சாலை, அண்ணா சிலை, நகராட்சி அலுவலகம், கீழக்கல்குறிச்சி, கொல்லன்விளை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தக்கலை செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.