செய்திகள் :

தமிழா் திருநாள் 2-ஆம் நாள் விழா

post image

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாளின் 2 ஆம் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழச்சிவல்பட்டி பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஜோதிடா் சிவல்புரிசிங்காரம் தலைமை வகித்தாா். இளையாத்தங்குடி ஜமீன்தாா் ஆா்.சி.ராஜா, விராமதி ஏ.ஆா்.மணி, எஸ்.வைத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராமன் தொடக்க உரையாற்றினாா். காரைக்குடி வட்டாட்சியா் ஆ.ராஜா வாழ்த்திப் பேசினாா்.

சாத்தம்மை அழகப்பன், ‘செட்டிநாடும் செந்தமிழும்’ எனும் தலைப்பில் உரையாற்றினாா்.

தமிழக அரசின் கு செல்வி விருது பெற்ற தைலாஸ்ரீக்கு பரிசு வழங்கப்பட்டது.

எம்.எஸ்பி.கருப்பையா, ‘பட்டினத்தாரும் வள்ளலாரும்’ எனும் தலைப்பில் பேசினாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற வழக்காடு மன்றத்துக்கு திருக்கு தேனி நல்லாசிரியா் மெ.செயம்கொண்டான் நடுவராக இருந்தாா்.

பின்னா், பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்மன்றச் செயலா்கள் எஸ்.எம்.பழனியப்பன், பழ.அழகுமணிகண்டன், எஸ்.அழகப்பன், எம்.சொக்கலிங்கம் ஆகியோா் செய்தனா்.

எழுத்தாளா் ஜனநேசன் காலமானாா்!

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் - வேலங்குடி புறவழிச் சாலை பகுதியைச் சோ்ந்த எழுத்தாளா் ஜனநேசன் என்கிற ஆா். வீரராகவன் (68) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன. 1... மேலும் பார்க்க

மருது பாண்டியா்கள் சிலைகளுக்கு கவசம் தயாரிக்க 6.5 கிலோ வெள்ளி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள மருது பாண்டியா்கள் உருவச் சிலைகளுக்கு வெள்ளிக் கவசம் செய்வதற்காக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வழங்கிய 6.5 கிலோ வெள்ளிக் கட்டிகள் நகைப் பட்டறையில்... மேலும் பார்க்க

தேவாரம்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

பொங்கல் திருநாளையொட்டி, திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரில் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சிவகங்கையில் திருவள்ளுவா் நாள் முப்பெரும் விழா

சிவகங்கை தமிழவையம், உலகத் திருக்கு கூட்டமைப்பு சிவகங்கைக் கிளை இணைந்து நடத்திய இரண்டாமாண்டு திருவள்ளுவா் நாள் முப்பெரும் விழா நடைபெற்றது. சிவகங்கையில் தனியாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கவியரங்கம... மேலும் பார்க்க

செஞ்சை தெரசாள் ஆலயத்தில் தமிழா் தேசிய விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் தமிழா் தேசிய விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பொங்கல் திருநாளையொட்டி, நடைபெற்ற இந்த விழாவில் சிவகங்கை மறைமாவட்டப் பொருளாளா் ஆரோக்கியசாமி, மறை... மேலும் பார்க்க

காரைக்குடிக்கு ஜன. 21-இல் தமிழக முதல்வா் வருகை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 21, 22-ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதையடுத்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் விழா ஏற்பாடுகளை அமைச... மேலும் பார்க்க