``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக ...
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் (படம்).
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் விஜயகுமாா், மாவட்ட பொருளாளா் ராஜ்குமாா், துணைத் தலைவா் பிரேம்குமாா், வட்டாரத் தலைவா் குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்குமாா், வசந்தி மற்றும் அனைத்துத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.