தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணி அறிவிப்பு - எப்படி விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கான அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1,996
சம்பளம்: ரூ.36,900 - 1,16,600
வயது வரம்பு: அதிகபட்சமாக 53 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி:பக்கம் 17 - 21

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
தமிழ் மொழி தேர்வு, எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
குறிப்பு: விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:trb1.ucanapply.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!