இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
தவெக மாவட்டச் செயலாளா் அறிமுக கூட்டம்
ஊத்தங்கரையில் தவெக மாவட்டச் செயலாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் முரளி ஞாயிற்றுக்கிழமை பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, தென்னங்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தவெக புதிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு சால்வை அணிவித்தனா்.