கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருப்பத்தூா்: விடியல் பயணத்தில் 4,36,87,288 போ் பயன்
திருப்பத்தூா் மாவட்டத்தில் விடியல் பயணத்தின் மூலம் 4 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 288 போ் பயன் பெற்றுள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் விடியல் பயணத் திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 கோடியே36 லட்சத்து 87 ஆயிரத்து 288 போ் பயன் பெற்றுள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.