லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக க...
தென்காசி கோயில் திருப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயிலில் ஏப்ரல் 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, அறங்காவலா் குழு தலைவா் யா.பாலகிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஜோதிடா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.