Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா்.
இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் பரிந்துரையின்பேரில், தொழிற்சங்க மாநிலத் தலைவா் டாக்டா் என்.புவனேஸ்வரி நஞ்சப்பன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தாா்.