செய்திகள் :

நடிகர் சூரியின் புதிய படம்: இயக்குநர் இவர்தான்..!

post image

நடிகர் சூரி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சூரியுடன் முதல்முறையாக இயக்குநர் மதிமாறன் கைகோர்க்கிறார். வெற்றிமாறனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ள மதிமாறன் இயக்கும் இப்படத்தை ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கிறது.

ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் படமாக்கப்பட்ட ’விடுதலை - 2’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாள்கள் நிறைவடையும் நிலையில், புதிய படம் குறித்த அறிவிப்பை இன்று மேற்கண்ட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“அஜித் வாழ்க, விஜய் வாழ்க...” இது வேண்டாமே! -அஜித் அறிவுரை

சினிமா ரசிகர்கள் படம் பார்ப்பது சரிதான். ஆனால், அதற்காக “அஜித் வாழ்க, விஜய் வாழ்க...'' என்று சண்டை போடுவது சரியானதல்ல என்று அறிவுரை வழங்கியுள்ளார் நடிகர் அஜித் குமார்.துபையில் நடைபெற்ற கார் பந்தயத்தில... மேலும் பார்க்க

கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்! -நடிகர் அஜித்

கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வ... மேலும் பார்க்க

‘காதலிக்க நேரமில்லை’ எப்படி இருக்கும்? கிருத்திகா உதயநிதி பகிர்ந்துள்ள தகவல்

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஜன. 7) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுமென்று இப்படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’... மேலும் பார்க்க

பசியின் வலியைத் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! - தயாரிப்பாளர் டி. சிவா உருக்கம்

- மோ. வினோத் ராஜாதேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவு நாள் இன்று.தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளை திரைப்படத் தயாரிப்பாளரும் விஜயகாந்துடன் நெருக்கமாகத... மேலும் பார்க்க

மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! - வாசுதேவன் நாயர் குறித்து கமல்

மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்(91) உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல் ஹாசன், "ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.க... மேலும் பார்க்க

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது லாபதா லேடீஸ்!

ஆஸ்கார் விருதுகள் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச பிரிவின் இறுதிப்பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.கிரண் ராவ் இயக்கிய லாபதா லேடீஸ், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் நாட்டின் அத... மேலும் பார்க்க