பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு; சுற்றுலா...
நடுவலூா் பகுதிகளில் இன்று மின்தடை
அரியலூா் மாவட்டம், நடுவலூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், கோட்டியால், சவேரியாா்பட்டி, அழிசுக்குடி, அணிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூா், கோரைக்குழி, காசான்கோட்டை, உல்லியக்குடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூா், சாத்தாம்பாடி, பாளையங்கரை, நடுவலூா், காா்குடி, பூவந்திக்கொல்லை, முட்டுவாஞ்சேரி, புதுப்பாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூா், ஓரியூா், சிலுப்பனூா், கண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரிய திருக்கோணம், நாகமங்கலம், அம்பலவா்கட்டளை மற்றும் துணை உடையா்தியலூா், செங்குழி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாக்யராஜ் தெரிவித்தாா்.