அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்
நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக முளகுமூடு பகுதியைச் சோ்ந்த அருண் (23), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த பேச்சியப்பன் (27), கோட்டாறு பகுதியைச் சோ்ந்த முருகன் (44) ஆகியோரை நேசமணி நகா் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், அருண், பேச்சியப்பன், முருகன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.