செய்திகள் :

நாணயம் விகடன்: முதலீட்டுத் திட்டங்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி?

post image

நாம் முதலீடு செய்யும் போது, நம் இலக்குகளை நிர்ணயம் செய்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும். அப்போது அதற்காக முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வோம்.

ஒவ்வொரு முதலீட்டுத் திட்டமும் சாதக பாதகங்களைக் கொண்டிருக்கும். அவற்றைத் தெரிந்து கொள்வது மூலம் நாம் அதிக பலன்களைப் பெற முடியும்.

'நாணயம் விகடன், முதலீட்டுத் திட்டங்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி?' என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 19,  சனிக்கிழமை 2025 காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ.300 ஆகும்.

பயிற்சியாளர்: எஸ்.கார்த்திகேயன், நிறுவனர்.

Winworthwealth.com

எஸ். கார்த்திகேயன்

பயிற்சியாளர் பற்றி..

எஸ். கார்த்திகேயன் சுமார் 35 வருடங்களாக நிதி ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். காப்பீடு தொடங்கி காமாடிட்டி வரை பலவிதமான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்.

பர்சனல் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் கற்றுத் தருவதற்காக, எஸ். கார்த்திகேயன் மற்றும் குழந்தை உளவியல் நிபுணர் ஸ்வப்னா பாபு ஆகியோர் இணைந்து வீல் அகாடமியை (wealacademy.com) நடத்தி வருகிறார்கள். இதில் 7 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் மற்றும் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் கற்றுத் தரப்படுகிறது.

கற்று தரப்படுவை:

முக்கிய முதலீடுகள், எந்தத் தேவைக்கு எந்த முதலீடு, குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்துக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்கள், காப்பீடுகள் உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத் தரப்படுகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் ஃபண்டுகள், பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகளின் சாதக பாதகங்கள் விளக்கிச் சொல்லப்படுகிறது.  

முன்பதிவு செய்ய https://bit.ly/4ikMZNn

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

உங்கள் பணத்திற்கு நீங்கள் 'எஜமானி'யாக 12 கோல்டன் ரூல்ஸ்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானி; கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்...இந்தப் பாட்டு ஞாபகமிருக்கிறதா...'இந்தப் பாட்டை மறக்க முடியுமா? இது நம்ம தலைவர் பாட்டே' எ... மேலும் பார்க்க

பணம் சேர்க்கும் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை வெபினார்

நீங்க கஷ்டப்பட்டு, லிட்டர் கணக்குலவேர்வைசிந்தி சம்பாதிச்சபணம், பேங்க் சேவிங்ஸ்அக்கவுண்ட்ல, ஏ.டி.எம் நைட் வாட்ச்மேன் மாதிரி தூங்கிட்டு இருக்கா? நிதிச் சுதந்திரம்அடையணும்னுநினைக்கிறீங்க, ஆனா முதலீடுன்னா... மேலும் பார்க்க