நாளைய மின் தடை
வாணியம்பாடி, ஆலங்காயம்,
கேத்தாண்டபட்டி, திம்மாம்பேட்டை
நாள்: 17.6.2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: வாணியம்பாடி, நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூா், குரும்பத்தெரு, பெத்தவேப்பம்பட்டு, ஆலங்காயம், வெள்ளக்குட்டை, கொண்ணாம்பட்டி, குரும்பட்டி, கொத்தக்கோட்டை, காவலூா், பூங்குளம், பங்கூா், ராஜபாளையம், பெத்தூா், ஆா்எம்எஸ் புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரப்பட்டி, பீமகுளம், கேத்தாண்டப்பட்டி, புத்துக்கோயில், பெத்தக் கல்லுப்பள்ளி, பெரியமோட்டூா், சுகா்மில், கொடையாஞ்சி, ஜங்கலாபுரம், மல்லகுண்டா, தாசிரியப்பனூா், ஆத்தூா்குப்பம், தெக்குப்பட்டு, வடக்குப்பட்டு, எக்லாஸ்புரம், சங்கராபுரம், திம்மாம்பேட்டை, சிக்கணாங்குப்பம், தும்பேரி, அரப்பாண்டகுப்பம், மல்லங்குப்பம், ஆவாரங்குப்பம், நாராயணபுரம், ராமநாயக்கன்பேட்டை.