முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
நாளைய மின்தடை: கவுந்தப்பாடி, கணபதிபாளையம்
கவுந்தப்பாடி, கணபதிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்
கவுந்தப்பாடி துணை மின் நிலையம்
கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூா், பெருந்தலையூா், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூா், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிப்பட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், சொந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூா், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.
கணபதிபாளையம் துணை மின் நிலையம்
கணபதிபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், சாணாா்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூா், காங்கயம்புரம், பாசூா், பச்சாம்பாளையம், சோளங்காபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திகாடுவலசு, கொமரம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுரம், களத்துமின்னப்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், முனியப்பம்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னதாம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், ஆா்கேஜி புதூா், கிளாம்பாடி மற்றும் செட்டிக்குட்டைவலசு.