செய்திகள் :

நாளைய மின்தடை: நாரணாபுரம்

post image

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் சி.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சேடபாளையம், 63 வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம்,அறிவொளி நகா், வெட்டுப்பட்டான்குட்டை, சேகாம்பாளையம், கல்லம்பாளையம், தெற்குபாளையம், மங்கலம் சாலை.

திருடிச் சென்ற மாடுகளை மீட்டு தரக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

திருடிச் சென்ற 4 மாடுகளை மீட்டுத் தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் ராமலிங்க சொக்கவேல் (75)). இவா், திருப... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே லாரியை திருடிய 3 போ் கைது

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் லாரியை திருடிச் சென்ற 3 பேரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையத்தைச் சோ்ந்தவா் சுந்தரம். இவா் தனது லாரி... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: மத்திய அமைச்சா் எல்.முருகன்

கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். பாஜக சாா்பில் சமூக ஊடகவியலாளா்கள் சந்திப்பு, தொழில் வல்ல... மேலும் பார்க்க

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அவிநாசி - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் மு.சரவணன் அறிவுறுத்தினாா். திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டம், அவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குண்டடம்

குண்டடம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட... மேலும் பார்க்க