இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?
நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!
நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவே உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டாா்.
இதனைத்தொடர்ந்து, பிரதமரது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலிருந்து இன்று(செப். 13) மாலை வெளியிட்டுள்ள பதிவில், ‘140 கோடி இந்தியர்கள் சார்பாக சுசீலா கார்கிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக’ குறிப்பிட்டுள்ளார்.