ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... சாதனை நிகழ்த்துவாரா ரோஹித் சர்மா?
பசுமை சந்தை
விற்க விரும்புகிறேன்
ஜே.ஜனார்த்தனன்,
மதுரை.
98421 66677
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட
வாசனை சீரகச் சம்பா பச்சரிசி.
எஸ்.குமரேசன்,
கூவம்,
திருவள்ளூர்.
93453 88725
தோதகத்தி(ரோஸ்வுட்), செம்மரம், மகோகனி,
வேங்கை மரக்கன்றுகள்.
ஆர்.கிட்டுசாமி,
திருப்பூர்.
94437 75416
தாமரைப் பூக்கள்.
கே.எஸ்.கணேசன்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
93443 00656
வாசனை சீரகச் சம்பா, தூயமல்லி, கறுப்புக்
கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, நவரா,
கருங்குறுவை, இட்லி அரிசி மற்றும் அவல்
வகைகள்.
எஸ்.சி.மல்லிகா,
ஈரோடு.
96593 14662
இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட
இமாம்பசந்த், செந்தூரம், அல்போன்சா,
பங்கனப்பள்ளி மாம்பழங்கள்.
பூங்கோதை,
துறையூர்,
திருச்சி.
99401 74580
கைகுத்தல் கவுனி அரிசி (பச்சை மற்றும்
புழுங்கல்).
ஆர்.குமரவேல்,
நாமக்கல்.
72000 20790
தீவனத்துக்குப் பயன்படும் வைக்கோல்
கட்டுகள், கடலைக் கொடி கட்டுகள்.
ஜி.தி.மணி,
திருக்காரவாசல்,
திருவாரூர்.
94420 38114
நல்ல நிலையில் இயங்கும் ஜெட் மோட்டார் (0.5 ஹெச்.பி).
பி.சந்திரன்,
மதுரை.
97866 46274
வெள்ளாட்டுப்பால்.
வாங்க விரும்புகிறேன்
ஜே.ராமநாதன்,
அடையார்,
சென்னை.
99415 49407
மாடுகளுக்குத் தேவையான தீவன விதைகள்
மற்றும் கரணைகள்.
சுரேஷ்,
முருங்கப்பட்டி,
திருச்சி.
97899 42980
சீரகச் சம்பா, கவுனி மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்கள்.
சிவ.முருகேசன்,
திருவொற்றியூர்,
திருவள்ளூர்.
88707 63919
விதை நீக்கிய புளி மற்றும் மிளகாய் வற்றல்.