செய்திகள் :

பந்தன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் சரிவு!

post image

கொல்கத்தா: தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக நுண்நிதி வங்கியான பந்தன் வங்கி தெரிவித்துள்ளது.

2025-26 முதல் காலாண்டில், வங்கி ரூ.372 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது. இதுவே அதன் முந்தைய காலகட்டத்தில், வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,063 கோடியாக இருந்தது.

இது குறித்து வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தா பிரதிம் சென்குப்தா மேலும் தெரிவித்ததாவது:

நிறுவனத்தின் இரண்டு காலாண்டு முடிவுகளும் கண்டிப்பாக ஒப்பிடத்தக்கவை அல்ல. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் லாபம் நுண்நிதி வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளால் சரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.2.88 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டாவது காலாண்டு மற்றும் அடுத்தடுத்த காலாண்டுகளில் நாங்கள் இது குறித்து எச்சரிக்கை மற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

சில்லறை விற்பனை வளர்ச்சி மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகளில் வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!

Stress on microfinance business pulls down Q1 net of Bandhan Bank.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்க... மேலும் பார்க்க

விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முட... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முடிவுகள் மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! 600 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

பங்குச்சந்தைகள் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,193.62 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.45 மணி நிலவரப்படி செ... மேலும் பார்க்க

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கு 15 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்கியுள்ளது.முன்னதாக டாடா ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் காருக்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இர... மேலும் பார்க்க