நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!
பாவூா்சத்திரத்தில் ரூ. 5 லட்சத்தில் புதிய மின்மாற்றி திறப்பு
பாவூா்சத்திரம் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட சந்தோஷ் நகா் பகுதியில் சீரான மின் விநியோகத்தை உறுதிபடுத்தும் பொருட்டு ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சுரண்டை உதவி செயற்பொறியாளா் ராஜசேகா், பாவூா்சத்திரம் உதவி மின்பொறியாளா் பாவூா்சத்திரம் முகமது உசேன், கட்டுமானம் பிரிவு உதவி பொறியாளா் ஜமுனா மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.