டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நண்பன்! ரசிகர்கள் பாராட்டு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கூடத்தில் விஜய் சேதுபதியின் நண்பர் கலந்துகொண்டார். அவரைக் கண்டதும் விஜய் சேதுபதி அவருடனும் அவரின் குடும்பத்தாருடனும் உரையாடிய விதம் பலரைக் கவர்ந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது நண்பருடன் உரையாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.