Gold Rate: `ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,880 உயர்வு' புதிய உச்சத்...
புதிய டிரெண்ட்: கிப்லி அனிமேஷன் பாணியில் பிரபலங்கள்..!
எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற வளைதளங்களில் இரண்டு நாள்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் பாணியில் பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
கால்பந்து பிரபலங்கள் தொடங்கி விளையாட்டு வீரர்கள், திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் இந்த அனிமேஷன் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

சமூகவலைதள பயன்பாட்டாளர்களும் மீம்ஸ்களை இந்த அனிமேஷன் பாணியில் வெளியிட்டு வருகிறார்கள். என்ன மாதிரியான டிரெண்ட் இது?
ஜப்பானின் பிரபல அனிமேஷன் ஸ்டுடியோவான கிப்லி அனிமேஷன் பாணிதான் இவைகள்.

ஓபன் ஏஐ உடன் ஜிபிடி இணைந்து இந்தப் புகைப்படங்கள் இலவசமாக உருவாக்கப்படுகின்றன.
AI-sa kuch trend ho raha hai, maine suna. Toh socha, what if Ghibli made cricket? pic.twitter.com/NdKptwOliM
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2025
இதில் புகைப்படங்கள், விடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
It's been 24 hours since #OpenAI unexpectedly shook the #AI image world with 4o image generation.
— ꧁꧂ (@WeAreNearYou) March 27, 2025
Here are examples so far (100% AI-generated):
Studio #ghibli style memes
Just go to #ChatGPT and enable gpt 5.4 and type prompt “Make this ghibli anime style” pic.twitter.com/PSrSJn4Xjl
மும்பை இந்தியன்ஸ் அணி பதிவிட்ட முக்கியமான மொமண்ட்ஸுகள்.
Iconic MI moments, ✨ Ghibli ✨ style #MumbaiIndians#PlayLikeMumbaipic.twitter.com/bSkFXegXw4
— Mumbai Indians (@mipaltan) March 27, 2025
Algunos momentos de Messi al estilo anime de Studio Ghibli. pic.twitter.com/1y3Mypx7cz
— Diario Diez (@DiarioDiezHn) March 28, 2025
பிஜேபி பதிவிட்ட பிரதமர் மோடியின் கிப்லி புகைப்படம்.
PM Modi from the ramparts of the Red Fort... only in Ghibli! pic.twitter.com/XhwaZICA2d
— BJP (@BJP4India) March 28, 2025