செய்திகள் :

லக்மே ஃபேஷன் வீக் 2025 - புகைப்படங்கள்

post image
ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ராவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
ரேம்ப் வாக் செய்யும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.
மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் சனிக்கிழமை நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக் 2025ல் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் உடன் பேஷன் டிசைனர் ராகுல் மிஸ்ரா மற்றும் பலர்.
டிசைனர் சோம்யா கோயலின் உடையை அணிந்து ரேம்ப் வாக்கில் ஒய்யாரமாய் நடந்து வரும் மாடல் அழகி.
டிசைனர் ராகுல் மிஸ்ராவின் உடையை அணிந்து ரேம்ப் வாக்கில் ஒய்யாரமாய் நடந்து வரும் மாடல் அழகி.
ரேம்ப் வாக் செய்யும் மாடல்கள்.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.
ஜியோ கன்வென்ஷன் சென்டரில் லக்மே ஃபேஷன் வீக் 2025ல் பங்கேற்ற பாலிவுட் நடிகர்களான தாரா சுதாரியா மற்றும் வீர் பஹாரியா ஆகியோர்.
ரேம்ப் வாக் செய்யும் போது சிவன் மற்றும் நரேஷ் டிசைனர்களின் கலெக்ஷன்களைக் காட்சிப்படுத்தும் மாடல்.
சாந்த்னு நிகிலின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகர் இப்ராஹிம் அலி கான்.

வீர தீர சூரன் - ஒரு வார வசூல் இவ்வளவா?

விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் ஒரு வார வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்... மேலும் பார்க்க

நயன்தாராவின் டெஸ்ட்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான லெக் பீஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெள... மேலும் பார்க்க

கூலி டீசர் வெளியாகிறதா? புதிய அப்டேட்!

கூலி படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை(ஏப். 4) வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ப... மேலும் பார்க்க

லவ் மேரேஜ் பாடல் வெளியீடு!

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படமான ‘லவ் மேரேஜ்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள புதிய படம் 'லவ் மேரேஜ்'.இதில், நாயகியா... மேலும் பார்க்க

வேட்டுவம் கதாநாயகி இவரா?

வேட்டுவம் திரைப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார... மேலும் பார்க்க

பஞ்சாயத்து 4-ஆவது சீசன் ரிலீஸ் தேதி!

பஞ்சாயத்து இணையத்தொடரின் 4ஆவது சீசனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான பஞ்சாயத்து எனும் இணையத் தொடர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. டிவிஎஃப் தயாரித்த இந்தத் தொடரினை தீபக் ... மேலும் பார்க்க