Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்
புதுச்சேரியில் கத்திரி வெயிலுக்கு இணையாக புதன்கிழமை அனல் காற்றுடன் 100.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
புதுச்சேரியில் ஜூலை மாதத்தில் 3-ஆவது முறையாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அதன்படி, ஜூலை 5-ஆம் தேதி 100 டிகிரியும், செவ்வாய்க்கிழமை 100.6 டிகிரியும், புதன்கிழமை 100.6 டிகிரியும் வெப்பம் பதிவானது.