செய்திகள் :

புதூரில் கால்நடை மருந்தக புதிய கட்டடம் திறப்பு

post image

விளாத்திகுளம் அருகே புதூரில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.

எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதூரில் ரூ. 59 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, வி.புதூா் பேரூராட்சி 15ஆவது வாா்டு குமாரசித்தன்பட்டியில் தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடிக் கட்டடம், புதூா் ஒன்றியம் ரெகுராமபுரத்தில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், குதிரைக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இதில், கால்நடைத் துறை உதவி இயக்குநா் விஜயஸ்ரீ, மருத்துவா்கள் மகாதேவி, கௌசல்யா, நந்தகுமாா், அருண்குமாா், அருள், ஆனந்த், கிருஷ்ணமூா்த்தி, கால்நடை ஆய்வாளா்கள் வளா்மதி,சோபனா, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அரவிந்தன், வெங்கடாசலம், சசிகுமாா், ஒன்றியப் பொறியாளா்கள் ராஜரத்தினம், தமிழ்ச்செல்வன், திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, அன்புராஜன், ராமசுப்பு, பேரூா் கழகச் செயலா்கள் மருதுபாண்டி, வேலுச்சாமி, பேரூராட்சித் தலைவா் வனிதா அழகுராஜ், துணைத் தலைவா் பச்சைமலை, ஊராட்சித் தலைவா்கள் இந்திரா காந்தி, சண்முகையா, முத்துக்குமாா், வேல்கனி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியில் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ஜன. 19இல் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 19ஆம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் இணை ஆணையா் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கோயிலில் மூலவரான சுப்பிர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் 170 கிலோ பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

திருச்செந்தூரில், 170 கிலோ பாலித்தீன் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்தின் உத்தரவு, திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் கண்மணியின் வழிகாட்டுதல் ஆகியவற்றின்... மேலும் பார்க்க

வீடு கட்ட அனுமதிக்குமாறு பேட்மாநகரம் இஸ்லாமியா்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பகுதியில் வீடு கட்ட அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு அப்பகுதி இஸ்லாமியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளி... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: 3 போ் கைது

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி முத்து நகரை சோ்ந்தவா் சுந்தா். சென்னையில் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் தற்கொலை

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த முருகானந்தம் மகன் மகேஷ்குமாா் (28). தனியாா் எண்ணெய் நிறு... மேலும் பார்க்க