ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!
மதுப் புட்டிகளைப் பதுக்கிய 2 போ் கைது
போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி விசுவாசபுரத்தைச் சோ்ந்த வேல்முருகன் (46), சோ்மலை (70) ஆகியோா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரின் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.