கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
எரகுடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பொம்மன் மகன் செல்லையா(49), ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்த மின்மோட்டாரை இயக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மயங்கினாா். இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது செல்லையா ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.