திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
முசிறி பகுதியில் நாளை மின்தடை
முசிறி பகுதியில்: முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை முசிறி, சிங்காரச்சோலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, கைகாட்டி, புதிய பேருந்து நிலையம், சந்தப்பாளையம், அழகாப்பட்டி, ஹவுஸிங் யூனிட், சிலோன் காலனி, வேளகாநத்தம், சிந்தம்பட்டி, அலகரை, கோடியம்பாளையம், கருப்பணாம்பட்டி, மணமேடு, தொப்பலாம்பட்டி, அந்தரப்பட்டி, தண்டலைப்புத்தூா், காமாட்சிப்பட்டி வடுகப்பட்டி, தும்பலம், மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, சிட்டிலரை, திருஈங்கோய்மலை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை
9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என
முசிறி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.