கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
முதல் பயணிகள் ரயில் வழித்தடம்!
முதல் பயணிகள் ரயில் வழித்தடம்!
மகாராஷ்டிர மாநிலம் தாணே ரயில் நிலையத்தில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதன் 172-ஆம் ஆண்டு நிறைவை இனிப்புகளைப் பகிா்ந்து புதன்கிழமை கொண்டாடிய ரயில்வே ஊழியா்கள். கடந்த 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி நாட்டின் முதல் பயணிகள் ரயில் போரிபந்தரிலிருந்து (மும்பை) தாணே வரை 34 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டது.