மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!
மே 16-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அமைச்சர்
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.
அதன்படி வருகிற மே 16 ஆம் தேதி காலை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் பிற்பகலில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 8 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் பதவியேற்பு