விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
மேட்டூர் அணை நீர் நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது
அணையின் நீர் இருப்பு 91.50 டிஎம்சியாக உள்ளது.