செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை(டிச.20) காலை 3,004 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,266 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,004 கன அடியாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க |மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்த மண்பாண்டத் தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 118.94 அடியிலிருந்து 119.02 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 91.91 டிஎம்சியாக உள்ளது.

ஹசிம்புரா படுகொலை: மேலும் 2 பேருக்கு ஜாமீன்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹசிம்புராவில் 1987 ஆம் ஆண்டு 38 இஸ்லாமியர்களை படுகொலைச் செய்த குற்றவாளிகளில் மேலும் 2 பேருக்கு உச்சநீதிமன்றம் இன்று (டிச.20) ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டு மே 22 அன... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14 ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

விடுதலை 2ல் அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கிறது: நடிகர் சூரி பேட்டி

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி, திருச்சியில் படம் வெளியாகியுள்ள திரையர... மேலும் பார்க்க

திரும்பி வரும் புயல் சின்னம்: மீண்டும் மழை எப்போது?

ஆந்திரம் நோக்கி சென்ற புயல் சின்னம், மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தமிழக கடற்கரைப் பகுதிகளில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்... மேலும் பார்க்க

ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறோம்: அப்பாவு

சென்னை: ஆளுநர் இந்த முறை உரையை முழுமையாக படிப்பார் என நம்புவதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செ... மேலும் பார்க்க

சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கோவையில் மறைந்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமா... மேலும் பார்க்க