Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 8,000 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 9,008 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,514 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 3,730 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.