Mudumalai: 'அண்ணன பாத்தியா...' - குழந்தையாக மாறிய கும்கி யானை; கொட்டும் மழையில் ...
மோகன்லாலின் தொடரும் டிரைலர்!
மோகன்லாலின் துடரும் படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.
குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை மே 9 ஆம் தேதி தமிழ் மொழியில் வெளியிடுகின்றனர்.
இதையும் படிக்க: பென்ஸ் அப்டேட்!
இந்த நிலையில், தொடரும் எனப் பெயரிடப்பட்ட படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இதில், மோகன்லால் தமிழில் டப்பிங் செய்துள்ளார்.