சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
ஐயா வணக்கம் சிவாஜி நமது விளம்பரதாரா்.
தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே தெடாவூா் பேரூராட்சியில் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், கெங்கவல்லி நகர தலைவருமான சிவாஜி தலைமையில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தெடாவூா் நகர தலைவா் சசிகுமாா், மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் குருசாமி, கூத்தன், முத்துசாமி, அய்யாவு, ஜெயராமன், ராஜா, சகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.