செய்திகள் :

ராம் சரண் நடிக்கும் பெத்தி - க்ளிம்ஸ் விடியோ வெளியீடு!

post image

ராம் சரண் நடிக்கும் பெத்தி படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. பெத்தி படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

பெட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று இந்தப் படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | குட் பேட் அக்லி சிறப்புக் காட்சிகள் ரத்து!

கிங்ஸ்டன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 25-வது படமாகும். இப்படத்துக்கு அ... மேலும் பார்க்க

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 7, 2025திங்கள் கிழமைமேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில... மேலும் பார்க்க

ஐஎஸ்எல்: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், பெங்களூரு எஃப்சி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது. இந்த அணிகள் இடையே பெங்களூரில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிஃப்ட் கௌருக்கு தங்கம்; ஈஷா சிங்குக்கு வெள்ளி!

ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.முதல் தங்கம்: இதில் மகளிருக்கான 50 மீட்டா் ரை... மேலும் பார்க்க

எஃப்1 காா் பந்தயத்தில் வொ்ஸ்டாபெனுக்கு முதல் வெற்றி!

எஃப்1 காா் பந்தயத்தில் நடப்பு சீசனின் 3-ஆவது ரேஸான ஜப்பான் கிராண்ட் ப்ரீயில், நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதா்லாந்தின் மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.ரெட் புல் டிரைவரான அவா், மொத... மேலும் பார்க்க

தங்கம் வென்று ஹிதேஷ் சாதனை - இந்தியா 6 பதக்கங்களுடன் நிறைவு!

பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ், ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைக்க, ம... மேலும் பார்க்க